Author: கிருஷ்ணன்

சசிகலா, பன்னீரை கிண்டலடித்த மனோபாலா!:

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கிண்டலடித்து நடிகர் மனோபாலா, வாட்ஸ்அப்பில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இவர் அதிமுக தலைமைக்…

மத்திய அரசின் பொங்கல் விடுமுறை அறிவிப்பு… திமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! ஸ்டாலின்

சென்னை: கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் மீண்டும் இடம் பெற்றதை வரவேற்கிறேன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

ஜல்லிக்கட்டுக்கு தீர்வு காண புதிய சட்டதிருத்தம்: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் அனில் மாதவ் ததேவே தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று அவர்…

காபூலில் தற்கொலை படை தாக்குதலில் 21 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் 21 பேர் பலியாயினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநர் காபூலில் அமெரிக்கா…

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.)…

16 பெண்களை கற்பழித்து துன்புறுத்திய சட்டீஸ்கர் போலீசார்: மனித உரிமை ஆணையம் தகவல்

பிஜாப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 16 பெண்களை மாநில போலீசார் கற்பழித்து, துன்புறுத்தியிருப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியட்டுள்ள செய்திகுறிப்பில்…

எல்லையில் சாப்பாடு மோசம்..பட்டினி கிடக்கிறோம்… ராணுவ வீரரின் அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்திய ராணுவ வீரர் தேஜ் பதூர் யாதவ் எல்லையில் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவுப்பொருட்கள் வழங்கப்படுவது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை…

அரசியல் விளம்பர பேனர்களுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

டெல்லி: அரசியல் கட்சிகளின் சாதனை விளக்க பேனர்களில் தலைவர்களின் படம்,கட்சி பெயர், சின்னம் வெளியிட தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. உபி. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர்…

ராம மோகன ராவின் மெகா ஊழல்! ஆதாரங்களுடன் சி.பி.ஐ.யில் புகார்!

அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள…

பிளஸ் 2, ஜேஇஇ தேர்வு அட்டவணையில் மத்திய அரசு குளறுபடி

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வும், ஜேஇஇ தேர்வுகம் ஒரே சமயத்தில் நடக்கும் வகையில் குளறுபடியான தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது 2017-ம்…