ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்: நமது பாதுகாப்பே முக்கியம்! போராட்டத்தை கைவிட நடிகர் சிம்பு வேண்டுகோள்!
சென்னை, நான் எப்போதும் உங்கள் பின் வருவேன்… தற்போது நமது பாதுகாப்பே முக்கியம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என போராட்டக்காரர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் கூறியுள்ளார். இன்று…