பேரரசர் பதவிவிலக அனுமதிக்கும் சட்டத் திருத்தம்: ஜப்பான் பரிசீலனை
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் 83 வயதான பேரரசர் அக்கிஹிட்டோவை பதவி விலக அனுமதிப்பது குறித்தான விசயத்தில் முகாந்திரம் உள்ளதால் அனுமதிக்கலாமென ஜப்பான் அரசு அமைத்த ஆய்வுக்குழு பாராளுமன்றத்திற்கு…