’தரம் தாழ்ந்தவர்களுக்கு எதிர்வினையாற்றாதீர்.. நடிகைக்கு சூர்யா மீண்டும் பதிலடி..
நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி ’எட்டு தோட்டாக்கள்’ நடிகை மீரா மிதுன் சமீபத் தில் அவதூறான விமர்சனங்கள் செய்தார். இதற்கு இரு நடிகர்களின் ரசிகர்களும் மீரா மிதுனுக்கு…
நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி ’எட்டு தோட்டாக்கள்’ நடிகை மீரா மிதுன் சமீபத் தில் அவதூறான விமர்சனங்கள் செய்தார். இதற்கு இரு நடிகர்களின் ரசிகர்களும் மீரா மிதுனுக்கு…
கொரோனா ஊரடங்கில் பலதரப்பட்ட மக்களும் வேலைவாய்ப் பின்றி பொருளா தார சிக்கலில் இருந்துவரும் வேளையில் , சினிமா தொழிலாளர்கள் நிலமையும் பெரும் சிரமத்திற்குள்ளாகி யுள்ளனர். தொழில் நுட்பக்கலைஞர்கள்,…
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்ட அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று தொற்றுக்கு டாட்டா காட்டிவிட்டு வீடு திரும்பினார்கள்.…
’களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசன் இன்று உலக நாயகனக விஸ்வரூபம் எடுத்திருக் கிறார். அவரது திரையுலக பயணம் 61 ஆண்டுகள் கடந்திருக்கிறது. அதை வீடியோவாக…
இயக்குனர் சுந்தர்.சி யின் 90 சதவீத படங் கள் நகைச்சுவை மையமாக கொண்டே உருவாகி இருக்கிறது இவரது இயக்கத்தில் கமல்ஹசன் நடித்த ’அன்பே சிவம்’ மட்டும் முற்றிலும்…
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா தற்போது சிக்கலில் இருக்கிறார் சுஷாந்த் சிங் தந்தை கே கே சிங், ரியா மீது புகார் அளித்துள்ளார். இது…
கொரோனா தொற்று பிரபலங்கள் மீது பரவி வருவதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நடிகர், நடிகைகளும் பயத்தில் ஆழந்துள்ளனர். மலையளத்தில் ‘கிங் லய்யர்’ படத்தில் நடித்ததுடன் விரைவில் ஒடிடி…
திரையுலகில் எண்ணற்ற நடிகர், நடிகைகள் அறிமுகமாகின்றனர் அவர்களில் மக்கள் மனதில் ஹீரோ, ஹீரோயினாக ஒரு சிலர் மட்டுமே வருடங் கள் உருண்டோடியும் நிலைத்து நிற்கின்றனர். சூப்பர் ஸ்டார்…
நடிகை வனிதா, பீட்டர்பால் திருமணம் சர்ச்சை யானது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, இயக்குனர் நாஞ்சில் விஜயன். சூர்யா தேவி ஆகியோர் திருமணம் பற்றி விமர்சித்தனர். அவர்கள்…
மம்மூட்டி தமிழ், மலையாளத்தில் நடித்த படம் மாமங்கம். பிரமாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டது. இதில் தேசிய அளவில் கைப்பந்து போட்டியில் விருது வென்ற வீராங்கனை பிராச்சி…