Author: கிருஷ்ணன்

நீதிபதி கர்ணன் சரண்டர் ஆக மாட்டார்!! மகன் திட்டவட்டம்

டெல்லி: ‘‘என் தந்தை கர்ணன் சரணடைய மாட்டார்’’ -என நீதிபதி கர்ணனின் மகன் சுகன் கூறியுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்…

ஆப்கானிஸ்தானில் ‘மகளிர் மட்டும்’ செய்தி சேனல் தொடக்கம்

காபூல்: பெண்களால், பெண்களுக்காக ஒளிபரப்பபப்படும் புதிய டிவி சேனல் ஆப்கானிஸ்தானில் தொடங்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல துறைகளில் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் பெண்களுக்கு என்று…

பிரபல சர்க்கஸ் நிறுவனத்துக்கு நாளை பிரியா விடை!!

நியூயார்க்: அமெரிக்காவில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த தி ரிங்க்ளிங் ப்ரோஸ் என்ற சர்க்கஸ் நிறுவனம் நியூயார்க்கில் நடத்தவுள்ள இறுதி நிகழ்ச்சியுடன் பிரியாவிடை பெறுகிறது. அமெரிக்காவில் மிகவும் பழமைவாய்ந்த…

ஈரான் அதிபர் தேர்தலில் ஹாசன் ரூஹானி மீண்டும் வெற்றி

தெஹ்ரான்: ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹாசன் ரூஹானி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மிதவாதியான ஹசன் ரவுஹானி பழமைவாத போட்டியாளரான…

கேரளா கோவிலில் முதியோர் இல்லம்!! நெஞ்சை உருக்கும் தகவல்கள்

கொல்லம்: 80 வயது முதியவர் ராமன். முற்றிலும் செயலிழந்த இவரை அவரது மனைவியும், 3 பிள்ளைகளும் வீட்டை விட்டு விரட்டிவிட்டுவிட்டனர். எனினும் போலீசார் உதவியுடன் வீட்டினுள் நுழைய…

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய பிரதேச நிர்வாகி நீக்கம்!! பாஜ நடவடிக்கை

போபால்: போபால் சைபர் கிரைம் போலீசாரின் பாலியல் புகாரில் சிக்கிய மத்திய பிரதேச பாஜ எஸ்.சி. பிரிவு மாநில மீடியா ஒருங்கிணைப்பாளரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை…

ஆதார் பதிவுக்கு ஜூன் 30 தான் இறுதி கெடு!! மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: வரும் ஜூன் 30ம் தேதி-க்குள் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்பதை நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமூக நல…

ரேசன்சம்வேரை விட வலிமையான புதிய வைரஸ்!! சீனா எச்சரிக்கை

ரேன்சம்வேர் இணைய வைரஸை தொடர்ந்து புதிய வைரஸ் கம்ப்யூட்டர்களை தாக்கி வருவதாக சீனாவின் தேசிய இணைய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன தேசிய கம்ப்யூட்டர்…

உத்தரகாண்டில் நிலச்சரிவு!! 15 ஆயிரம் பத்ரிநாத் பயணிகள் தவிப்பு

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணு பிரயாக் அருகே பத்ரிநாத் செல்லும் மலைப் பாதையில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் சுமார் 15 ஆயிரம் சுற்றுலா…

ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்போம்!! சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகா அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், நுகர்வோர் விவகாரத் துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரியான திவாரி உ.பி மாநிலம் லக்னோ சாலையில்…