சோனாக்ஷி சின்ஹா கொடுத்த புகாரில் ஒருவர் கைது.. சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை..
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தபோது அதற்கு பாலிவுட் வாரிசு நடிகைகள் சுஷாந்தை அவமத்தித்தனர். இதில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்ததாக நடிகை கங்கனா…
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தபோது அதற்கு பாலிவுட் வாரிசு நடிகைகள் சுஷாந்தை அவமத்தித்தனர். இதில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்ததாக நடிகை கங்கனா…
நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது முதல் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி…
கொரோனாவால் பாதித்த 3500 பேரை காப்பாற்றிய மூலிகை மருந்து டாக்டர் பற்றி சூரி தகவல் வெளியிட்டார். அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். இந்த சூழலில், சென்னை…
நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் டிக்கிலோனா. டைம் மிஷினில் கடந்த காலம் எதிர்காலத்துக்கு சந்தானம் பயணிப்பதுபோன்ற இப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே…
நடிகை ஷாலினி வட்ணிகட்டி. இவர் தெலுங்கில் ’கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஒருவருக்கும்…
நரேன், சினேகா நடித்த பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய தங்கர்பச்சான் வெளியிட்ட அறிக்கையில் கூறி கூறியிருப்பதாவது: அன்றைக்கு வானொலி சொந்தமாக இருந்தாலே பெரிய காரியம்! எளிய உழவுக்குடும்பத்தில்…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியத் துக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. வென்ட்டிலேட்டர் கருவியுடன் சிகிச்சை அளிப்பதுடன் எக்மோ சிகிச்சை யும் தரப்படுகிறது.அவர்…
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை செயற்கை அளிக்கப்படுகி றது. எஸ்பிபி பங்கேற்ற சிறப்பு…
இளையராஜா இசை அமைத்த முதல் படமான ’அன்னக்கிளி’ படத்திற்கு முன்பிருந்தே மேடை கச்சேகரி களில் இணைந்து பணியாற்றிவர்கள் இளையராஜா, எஸ்பி.பாலசுப்ரமணியம். நெருக்கமான நட்புடன் இருந்தவர்கள் காப்பிரைட் விவகாரத்தில்…
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியம் குணமடைய சினிமா துறையினர் நேற்று ஆன்லைனில் கூட்டு பிரார்த்தனை செய்தனர். பாரதிராஜா தலைமையி நடந்த இந்த பிரார்த்தனை கூட்டத்தில் சத்யராக. கேஎஸ்ரவிகுமார், தங்கர்பச்சன்,…