வீடு தேடி சென்று ஆர்எஸ்எஸ் புது பிரச்சாரம்!! தேர்தல் ஆதாயம் தேடும் யுக்தி
நாக்பூர்: ‘‘நமேத் குதும்ப் பிரபோதன்’’ என்ற குடும்ப கவுன்சிலிங் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது. மதிப்பு மற்றும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு சைவ உணவு முறை மற்றும் இந்திய ஆடைகளை…