ஊழலுக்கு ஒத்துழைக்காத உதயசந்திரனை மாற்றுவதா?: ராமதாஸ் கண்டனம்
சென்னை: ஊழலுக்கு ஒத்துழைக்காத கல்வி துறை செயலாளர் உதயச்சந்திரனை மாற்ற முயற்சிப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.…