நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் விசாரணையை முடிக்காத சிபிஐ மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
டில்லி: நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான விசாரணையை முடிக்காத சிபிஐ மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ‘‘இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்குமாறு நீதிமன்றம் பல…