Author: கிருஷ்ணன்

பட்டாசுக்கு வெடிக்க தடை விதித்ததற்கு மத சாயம் பூசுவதா? நீதிபதிகள் வேதனை

டில்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு வகுப்புவாத திருப்பத்தை…

திருமணத்திற்கு முன் பட்டப்படிப்பு முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் நிதியுதவி!!

டில்லி: திருமணத்திற்கு முன்பு பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பரிந்துரைக்கு மத்திய சிறுபான்மை விவகாரத்…

தேர்தல் ஜுரம்!! அகமதாபாத் மாநகராட்சியில் 10 நிமிடத்தில் ரூ. 530 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்!!

அகமதாபாத்: குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று மாலை 4 மணிக்கு வெளியிட்டது. தேர்தல் தேதி குறித்த…

சேலத்தில் வைரல் காய்ச்சலால் 3 பெண் குழந்தைகள் பலி!! சுகாதார துறை ஏற்க மறுப்பு

சேலம்: சேலம் மாவட்டம் நாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயத 40). இவரது மகள் இலக்கியா (வயது 3). இலக்கியா உடல் நிலை சரியில்லாமல் நேற்று இறந்தார்.…

ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி: ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கையை நவம்பர் 21ம் தேதி வரை மேற்கொள்ளக் கூடாது என…

வீட்டு மனைகளை வரைமுறைபடுத்த புதிய திட்டம்!! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வீட்டு மனைகள் வரைமுறைபடுத்தும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.…

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கார் திருட்டு

டில்லி: டில்லி தலைமைச் செயலகத்தில் நிறுத்தியிருந்த முதல்வர் கெஜ்ரிவால் கார் திருடுபோயுள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தலைமை செயலகம் வந்தார். தனது காரை நிறுத்திவிட்டு…

உச்சநீதிமன்ற உத்தரவால் டில்லியில் ரூ. 1,000 கோடி பட்டாசு விற்பனை பாதிப்பு!!

டில்லி: டில்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால் தீபாவளிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என பட்டாசு தொழிற்சாலை மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு…

புளூகேம் விளையாடிய சிவகாசி வாலிபர் தற்கொலை முயற்சி!!

விருதுநகர்: புளுவேல் ஆன்லைன் கேம் விளையாடிய சிவகாசி வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்த ஜெயதீஸ்வரன் என்ற வாலிபர் புளுவேல் ஆன்லைன்…

பீகார் 7ம் வகுப்பு கேள்வி தாளில் விநோதம்!! நாடுகள் பட்டியலில் காஷ்மீர்

பாட்னா: பீகார் கல்வி துறை சார்பில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வி தாள் விநியோகம் செய்யப்பட்டது. அதில் இந்த நாடுகளில் வசிக்கும் மக்களை என்ன பெயரில் அழைப்பாளர்…