Author: கிருஷ்ணன்

பல்கலைக்கழக பேராசிரியர் நியமன இடஒதுக்கீடுக்கு சிக்கல்!! புதிய நடைமுறைக்கு யூஜிசி திட்டம்

டில்லி: பேராசிரியர் பணியிடங்களின் இடஒதுக்கீட்டிற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) புதிய சூத்திரத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதால் பல்கலை…

விஷால் அலுவலகத்தில் நடக்கும் சோதனைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை!! ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரி விளக்கம்

சென்னை: நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில்…

பெங்களூரு: 100 சி.சி.க்கு குறைவான திறன் கொண்ட டூவீலர்களில் டபுள்ஸ் செல்ல தடை!!

பெங்களூரு: 100 சி.சி.க்கு குறைவான திறன் கொண்ட டூவீலர்களில் 2 பேர் பயணிப்பதை தடுக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை கர்நாடகா போக்குவரத்து துறை அம்மாநில…

தாஜ்மஹாலை பாதுகாப்பது குறித்து பாராளுமன்றத்தில் பேசினேன்: இல.கணேசன் சிறப்புப் பேட்டி

இல.கணேசன்… தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். எதிர்க்கருத்துக்களையும் லாவகமாக கையாண்டு, சுவையோடு பதில்.. பதிலடி கொடுக்கக்கூடியவர். இலக்கிய ஆர்வலர். தற்போது ம.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாராளுமன்றத்தில்…

விஜய் வாக்காளர் அட்டையை வெளியிட்டு தரம் தாழ்ந்த பாஜக!!

சென்னை: ஜிஎஸ்டி தொடர்பாக மெர்சல் படத்தில் வெளியான வசனங்களையும், காட்சியையும் நீக்க கோரி தமிழக பாஜ தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காட்சிக்கு மத்திய அமைச்சர்…

ராகுல்காந்தி மீது அவதூறு பரப்பும் பாஜக தந்திரம் நீடிக்காது!! சசிதரூர்

டில்லி: ராகுல் காந்தியை கேலி சித்திரமாக உருவகப்படுத்தி வெற்றி பெறலாம் என்ற பாஜக.வின் தந்திரம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அவரை பாஜக.வின் ஆக்கப்பூர்வ எதிரியாக மக்கள் பார்க்க…

மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது!! ப.சிதம்பரம்

டில்லி: ‘‘உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு மந்தமாக செயல்படுகிறது’’ என ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் ஒரு பதிவு…

ஜிஎஸ்டி.யை முற்றிலும் பழுது பார்த்து மாற்றி அமைக்க வேண்டும்!! மத்திய அரசு செயலாளர்

டில்லி: ‘‘ஜிஎஸ்டி.யை முற்றிலும் பழுது பார்த்து மாற்றி அமைக்க வேண்டும்’’ என்று வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு…

சவுதி: பேருந்தைவிட குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்

பேருந்துக் கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் விமானத்தில் பறக்கிறார்கள் சவுதி மக்கள். சவுதி அரேபியாவில் ரியாத் மற்றும் ஜெத்தாஹ் இடையே புதிய உள்நாட்டு விமான சேவை கடந்த செப்டம்பர்…

ராஜஸ்தான் அரசின் அவசர சட்டத்துக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு!! வல்லுனர்களும் கண்டிப்பு

டில்லி: அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய அனுமதி பெறாமல் செய்தி வெளியிடக் கூடாது என்று மீடியாக்களுக்கு எதிரான…