Author: கிருஷ்ணன்

ஒடிசாவில் பிராமணர்களை தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் பதவி நீக்கம்

புவனேஸ்வர்: பிராமண சமுதாயம் குறித்து தரக்குறைவான வகையில் பேசிய வேளாண் துறை அமைச்சர் தாமோதர் ராவுத்தை அமைச்சரவையில் இருந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய் நீக்கியுள்ளார். இது…

கேரளா கோவிலில் பெண்ணுக்கு பாத பூஜை நடத்தி வழிபாடு…..100 ஆண்டை கடந்த விநோத விழா

ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் சாக்குலது காவு என்ற பழமையான கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பரில் பெண்ணை வழிபடும் நிகழ்ச்சி நடக்கும். இதற்கு நாரி…

பயங்கரவாதி ஹபீஸ் கட்சி தொடங்க அனுமதி வழங்க கூடாது…நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு முறையீடு

இஸ்லாமாபாத்: ‘‘மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க கூடாது’’ என்று பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. மும்பையில் 2008ம்…

ஆந்திரா கோவில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு தடை

ஐதராபாத்: கோவில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆந்திரா அரசு தடை விதித்துள்ளது. ஆந்திரா மாநில இந்து அறக்கட்டளை துறை அனைத்து கோவில்களுக்கும் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ‘‘அதில்…

கனிமொழி, ஆ.ராசாவை ஆரத் தழுவி வாழ்த்திய ஸ்டாலின்

சென்னை: 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு கூறிய பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் இன்று சென்னை வந்தனர்.…

2ஜி வழக்கு தீர்ப்பு…விஜய் மல்லையா நக்கல் டுவிட்

லண்டன்: இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுவிட்டு தொழிலதிபர் விஜய் மல்லையாக பிரிட்டனுக்கு ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர விசாரணை…

ஆர்.கே.நகரில் டிடிவி வெற்றி பெறுவார்…உளவு துறை அறிக்கை?

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவுத் துறை கணித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது.…

ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி…முதல்வர் அறிவிப்பு

சென்னை: பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ்…

20:20 கிரிக்கெட்: 2வது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தூர்: இலங்கைக்கு எதிரான 2வது ‘டுவென்டி- டுவென்டி’ போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தியா-இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி டுவென்டி’…

ஜெ., மரண விசாரணை கமிஷன் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான…