நீட் விவகாரம்: நளினி சிதம்பரத்துக்கு பகிரங்கக் கடிதம்
நெட்டிசன்: முருகானந்தம் ராமசாமி (Muruganantham Ramasamy) அவர்களின் முகநூல் பதிவு: அன்புள்ள திருமதி.நளினி சிதம்பரம் அவர்களுக்கு., இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும்…