ரூபாய் நோட்டில் காந்திப் படம்: எதிர்த்து வழக்கு தொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா?
சென்னை : ரூபாய் நோட்டில் உள்ள காந்திப்படத்தை நீக்கக் கோரி சென்னை தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்துள்ளது.…