Author: ஆதித்யா

கூவத்தூர்: எம்.எல்.ஏ.வுக்கு அடி, உதை?

சசிகலாவின் கண்காணிப்பில், கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருவரான செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் அடித்து உதைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில்,…

மாறுவேடத்தில் சசிகலாவிடமிருந்து தப்பினேன்!: எம்.எல்.ஏ. சரவணன் பேட்டி

சசிகலா தரப்பினரால் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் அடைத்துவைக்கப்பட்ட தான், மாறுவேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார். கடந்த சில…

நான் தலைமறவாகவில்லை: அதிமுக எம்.எல்.ஏ. நட்ராஜ் ஐ.பி.எஸ்.

சென்னை: தான் தலைமறைவாகவில்லை என்று மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நடராஜன் ஐ.பி.எஸ். தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பரபரப்பான சூழல் நிலவுகிறது. அ.தி.மு.க.…

சசிகலாவை கூப்பிடுங்க! பாஜகவும்தான்  எம்எல்.ஏக்களை கடத்தியிருக்கு!: சு.சுவாமி  அதிரடி

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக அடைத்து வைப்பது தவறல்ல. பாஜக கூட அப்படி செய்துள்ளது என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான…

எச்சிரிக்கை: மூன்று மாதங்களுக்கு மீன் சாப்பிடாதீர்!: விஞ்ஞானி எச்சரிக்கை

சென்னை : எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை மூன்று மாதங்கள் சாப்பிடாதீர்கள் என்று விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில்…

ஓ.பி.எஸ். பக்கம் மேலும் 10 அமைச்ச்கள்? மெஜாரிட்டியை இழக்கிறார் சசிகலா?

சென்னை: மாஃபா பாண்டியராஜனை தொடர்ந்து மேலும் 10 அமைசசர்களும், சில எம்.எல்.ஏக்களும் சசிகலா பக்கம் தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு…

ஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.பி.  ஆதரவு!

அ.தி.மு.க.வில் நடைபெற்றுவரும் அதிகாரப்போட்டியில் மெல்ல மெல்ல ஓ.பி.எஸ்ஸின் கரம் வலுப்பெற்று வருகிறது. எம்.பி., எம்.எல்.ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், திருவண்ணாமலை…