டில்லி:
ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்டி. மூலம் ரூ.90 ஆயிரத்து 669 கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி மூலம் ரூ.90 ஆயிரத்து 669 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஜி.எஸ்.டி.யின் தொடக்க கால பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]