ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு – தெற்கு ரயில்வே

Must read

சென்னை:
யில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என்றும், சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பணி செய்யும் நகரங்களுக்கு திரும்ப ஏதுவாக இந்த பேட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article