சென்னை:
சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கே.கே.நகரில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற அசோக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
உணவு விநியோக நிறுவன ஊழியரான அவர், மதுபோதையில் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]