அதர்வா நடிக்கும் ‘100 ‘ படம் மே 3 ஆம் தேதி ரிலீஸ் ….!

Must read

சாம் ஆண்டன் இயக்கத்தில் , காவியா வேணுகோபால் தயாரிப்பில் , அதர்வா ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் ‘100’ .

இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்ட்டுள்ளது அதன் படி இந்த படம் மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து யோகிபாபு வைத்து சாம் ஆண்டன் ‘கூர்கா’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article