சென்னை

ன்று டி ஐ ஜி சங்கர் ஜிவால் சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்ற உத்தரவிட்டுள்ளார். 

இன்று சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். \

அதன்படி

* வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம்

* பிராங் டி.ரூபன் – போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆவடி காவல் ஆணையரகம்

* டி.ரமேஷ் – அரும்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம்

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த புருஷோத்தமன் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம்

* பரத் – நீலாங்கரை காவல் உதவி ஆணையராக நியமனம்

* பாலகிருஷ்ண பிரபு- சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையராக நியமனம்

* ராஜா – சென்னை வேப்பேரி காவல் உதவி ஆணையராக நியமனம்

* தட்சணாமூர்த்தி – பூக்கடை காவல் உதவி ஆணையராக நியமனம்

* சரண்யா- சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக நியமனம்

* அருண் – கோயம்பேடு காவல் உதவி ஆணையராக நியமனம்

* சுதர்சன் – தி.நகர் காவல் உதவி ஆணையராக நியமனம்

செய்யப்பட்டுள்ளனர்.