நேற்று தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படம் அசுரன். படம் வெளியான அன்றே திரைப்படத்தைத் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.

பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் இப்படி ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளங்களில் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியையும், கொடுத்துள்ளது .

இதை தடுக்க எந்த முயற்சி எடுத்தாலும் அனைத்தும் தோல்வியில் தான் சென்று முடிகிறது .

மேலும் அசுரனுடன், நேற்று ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 100% காதல் படமும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அசுரன் தமிழகத்தில் முதல் நாள் ரூ 6.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.