ப்ரியா பவானி ஷங்கர். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்துள்ள pelli choopulu தமிழ் ரீமேக்கின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கார்த்திக் குமார் இயக்கும் இந்த படத்திற்கு ஓ மணப்பெண்ணே என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை ரவீந்திரன் தயாரிக்கிறார்.
நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
Producer R.Ravindran's @tridentartsoffl #ProductionNO8 Pooja Stills
Starring @AshokSelvan @priya_Bshankar
Directed by @MemyselfSRK
DOP @pravethedop
Music #BoboShashi@teamaimpr pic.twitter.com/U3ZyQ4QHLs— Team AIM (@teamaimpr) December 14, 2020