சென்னை
சென்னையில் இன்று கொரோனாவால் 2,105பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17,098 ஆகி உள்ளது
இன்று சென்னையில் 2,105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,67,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 8 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,332 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 710 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,45,751 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 17,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று தமிழகத்தில் 6,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 9,40,145 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.