சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

திமுக அதிமுக, மநீம, அமமுக கட்சித் தலைவர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
காலை 10.15 மணி நிலவரப்படி, திமுக 129 தொகுதிகளிலும் அதிமுக 94 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
பெரும்பாலான அதிமுக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். சென்னையில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளில் திமுகவே தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
Patrikai.com official YouTube Channel