‘பார்டர்’ படத்தைத் தொடர்ந்து, ஏவிஎம் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார் அறிவழகன்.

இந்த வெப் சீரிஸிலும் அருண் விஜய்யே நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பேச்சுவார்த்தை அனைத்துமே முடிவுற்றுவிட்டது.

ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]