சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

Must read

கடலூர்:
சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அருகே தில்லை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது இருந்தவர் ஆயுதப்படை காவலர் பெரியசாமி.

26 வயதான பெரியசாமி, தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article