அரியலூர்,
அரியலூர் அரசு கலை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இனைந்து 130 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடித்துள்ளனர்
அரியலூர் அரசு கலை கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் இருளப்பன் கல்லூரியில் ஆய்வு செய்த போது விக்டோரியா மகாராணி கல்வெட்டு கண்டு பிடிக்கபட்டது.
இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட்டது. வரலாற்று துறை தலைவருடன் இனைந்து வரலாற்று முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களும் ஆய்வு செய்தனர்.
இந்த கல்வெட்டு தற்போது அரியலூர் வரலாற்று துறை அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கபட்டு உள்ளது
கல்வெட்டில் எழுத்தபட்டு உள்ள சில வரிகள்
விக்டோரியா மகாராணி 1837 -ஆண்டு பதவியேற்று உள்ளார்
விக்டோரியா மகாராணிக்கு 1887 ஆண்டு அரியலூர் மாவட்டதில் 50 ஆண்டு பொண்விழா கொண்டாபட்டு உள்ளது என்று அதில் எழுத்தபட்டு உள்ளது
விக்டோரியா மகாராணி பதவிகாலம் 1837-1901 வரை ஆகும்
இந்த கல்வெட்டை கண்டுபிடித்த வரலாற்று துறை தலைவர் இருளப்பனுடககு வரலாற்று துறை மாணவ மாணவிகள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.