
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள், என பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டனர்.
இதனிடையே பாடகர் தெருக்குரல் அறிவும் தான் வாக்களித்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் என்ஜாய் எஞ்சாமி பாடலின் வரியில் இடம்பெற்ற வள்ளியம்மா பாட்டியை தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
[youtube-feed feed=1]இந்தார்ரா பேராண்டி😍💙❤️#enjoyenjaami #valliamma #arivu #vote pic.twitter.com/gLsqemQiIc
— Therukural Arivu (@Arivubeing) April 6, 2021