சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பணியிடங்ளுக்கு பணி நியமன ஆணைககளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணிநியமன ஆணைகfள் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Patrikai.com official YouTube Channel