சென்னை:
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆப்பிள் சிஇஓ பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த நாற்பது மாணவர்கள் தங்கள் சமுகத்தையும், வாழ்க்கை சூழலையும் பிரதிபலிக்கும் விதமாக ஐபோன் -13ல் எடுத்த படங்களை எடுத்து அனுப்பினர்.
இந்த படங்களை பார்த்த ஆப்பிள் சிஇஓ டிம் குக், அந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த நாற்பது மாணவர்கள் எடுத்த அந்த புகைப்படங்கள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.