
விஜயவாடா:
ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் சிறையிலேயே மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செம்மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக, ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர். இன்று இவர் மர்மமான முறையில் சிறையிலேயே மரணமடைந்தார்.
கூடுதல் தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel