ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிசப்தம்’.
இந்தப் படத்துக்குப் பிறகு அனுஷ்காவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.
தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘பாகமதி’ படத்தைத் தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இந்தப் படத்தை மகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் முறையாக படப்பிடிப்பு துவங்கப்படும் .