அ.தி.மு.க.வில் நடைபெற்றுவரும் அதிகாரப்போட்டியில் மெல்ல மெல்ல ஓ.பி.எஸ்ஸின் கரம் வலுப்பெற்று வருகிறது. எம்.பி., எம்.எல்.ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், திருவண்ணாமலை அ.தி.மு.க. எம்.பி. வனரோஜா, ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நான்கு எம்.பிக்களின் ஆதரவு ஓ.பி..எஸ்.ஸுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.