
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா எப்போதுமே அதிரடியாகப் பேசுவபவர். அவரது பேச்சுக்கள்… சமீபத்தில் வைரமுத்து பற்றி பேசியது உட்பட.. சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் சி..என். அண்ணாதுரையை “திருடன்” என்று கூறியதாக வரும் வீடியோ ஒன்று தற்போது வைராகி வருகிறது.
“அண்ணா, தமிழக முதல்வராக இருந்தவர் மட்டுமல்ல… தி.மு.க.வை உருவாக்கியவர், திராவிட தலைவர்களில் முக்கியமானவர், , திராவிடப்பற்றாளர்கள் அனைவராலும் அண்ணா என்று அழைக்கபடுபவர்.. அப்படிப்பட்டவரை எச். ராஜா கீழ்த்தரமாக விமர்சிக்கிறாரே..” என்ற ஆதங்கப்பதிவுகளுடனும் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்துவருகிறார்கள்.
அந்த வீடியோ:
அண்ணாதுரை திருட்டுப்பயல்!: எச்.ராஜா அதிர்ச்சி பேச்சு
Patrikai.com official YouTube Channel