
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குச் சொந்தக்காரர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். இவரது அதிரடி கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்தான்.
சில சமயங்களில், “சீமான் சொல்லாததையும் அவர் கூறியதாக சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள்” என்று அவரது நாம் தமிழர் கட்சியினர் சொல்வதும் உண்டு.
இந்த நிலையில், ஒரு அதிர்ச்சி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், “டேய்.. நாங்க எப்பேர்ப்பட்ட ஆளுகளோட பிள்ளைகள்டா… இந்த பிச்சைக்காரப்பயலுக அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் பார்த்து வந்தவங்கன்னு நெனைக்கிறீங்களா..” என்று பேசுவது போல உள்ளது.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அந்த வீடியோ:
Patrikai.com official YouTube Channel