தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலம் அடைந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள் .

அதன்படி அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர்.

அனிகா சுரேந்திரன் சமூகவலைத்தளத்தில் அதிகம் வலம்வருபவர் . அவருடைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

https://twitter.com/AnikhaHere/status/1272057581859528705

இந்நிலையில் தனது பெயரில் நிறைய ஃபேக் ஐடிக்கள் வலம் வருவதாக தெரிவித்துள்ளார் அனிகா சுரேந்திரன்.