ந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் திடீர் விபத்துள்ளனது.

ஜாகுவார் ரக விமானமானது இன்று பயிற்சியின்போது உ.பி. மாநிலம் குஷிநகர் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.