கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ஏமி ஜாக்சன்.

இந்நிலையில் குழந்தை பிறந்த மூன்றே நாளில் குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார். அப்படி வெளியெ சென்றபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .

குட்டிப் பையனுடன் உலகம் சுற்றும் ஐடியாவில் உள்ளார் ஏமி ஜாக்சன். மேலும் உடலை கட்டுக்கோப்பாக்கிக் கொண்டு மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் அவர்.