
‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘அமர்’ என்று வெளியான தகவலுக்குப் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
லலித் குமார் தயாரிப்பில் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் அதில் படத்தின் பெரும் வரும் எனவும் குறிப்பிட்டுள்ளது .
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
டுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் இந்த படத்தில் 10-க்கும் அதிகமான கெட்டப்களில் விக்ரம் நடிக்கவுள்ளார்.
Patrikai.com official YouTube Channel