சென்னை:
க்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்று  வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்றும், செம்மஞ்சேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 91.04 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.