தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

யூடியூபில் தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் என்ற சாதனையை,2 மில்லியன் லைக்குகளை பெற்று தெலுங்கு சினிமாவில் இந்த சாதனையை செய்யும் முதல் வீடியோ பாடல் என்ற பெருமையையும் பெற்றிருந்தது.

தற்போது தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. வைகுண்டபுரம் என்ற பெயரில் டப் செய்யப்படும் இந்த படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 

[youtube-feed feed=1]