
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் பலருக்கும் உதவி செய்யும் குணம் உள்ளவர்.
சத்தமில்லாமல் உதவி செய்து வரும் அஜித் 21 ஆண்டுகளுக்கு முன்பு செய்த நல்ல காரியம் பற்றி தற்போது தான் தெரிய வந்திருக்கிறது.
60க்கும் மேற்பட்ட குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியிருக்கிறார். இது நடந்தது 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
[youtube-feed feed=1]It is only after 21 years that this thing comes to our notice. Thala #AjithKumar is the best man among the actors who use his help for his film advertisements🙏
Thank you, Ms.Anthea Joseph for sharing ❤️#Valimai pic.twitter.com/D2VOlH9O0u
— CaptainAmerica™ 2.0 (@off_jey) August 29, 2021