
விஜய் டிவி,சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும்,நடிகையாகவும் இருந்து வந்தவர் ஐஸ்வர்யா பிரபாகரன்.
சன் டிவியில் ஒளிபரப்பான பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளையும்,பல விருது விழாக்களையும் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ஐஸ்வர்யா.
விஜய் டிவியின் 7C,மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான மஹாபாரதம், பைரவி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து அசத்தியிருந்தார்.
தொலைக்காட்சியில் தோன்றாவிட்டாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் டச்சில் இருப்பார் ஐஸ்வர்யா. அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார் ஐஸ்வர்யா. தற்போது தனது ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CKgojKLjFeF/
[youtube-feed feed=1]