சென்னை,

சென்னை ஆர்கே.நகர் தொகுதியில் சசி அதிமுக சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இன்று காலை நடைபெற்ற ஆட்சி மன்ற குழுவில் டிடிவி தினகரன வேட்பாளராக தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கடந்த 10ந்தேதியே பத்திரிகை.காம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்

ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்

 

[youtube-feed feed=1]