இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
வருகிற மார்ச் 22-ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்க ஜனா ஒளிப்பதிவு செய்ய ஜே.பி.ஆர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.