ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவை  12,738 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.