நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர், அதோடு வித்தியாசமான கருத்துகளை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார்.
இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காக்கி நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து செமத்தியான கெட்டப்பில் உள்ள புகைப்படம் ஒன்றை ரசிகர்களுக்கு விருந்தாகப் பதிவிட்டிருக்கிறார்.

இது, எந்தப் படத்தில் வரும் காட்சி என்று தெரியாமல் பலரும் கஸ்தூரியை கேள்வி கேட்டு வருவதோடு இந்தப் படம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
கஸ்தூரி இதற்கு முன் சலங்கை துரை டைரக்ட் செய்த இ.பி.கோ. 302 என்ற படத்தில் அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருந்தார், 2019 ல் வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம், இப்போது 2022 ஆகஸ்டில் வெளியாக இருப்பதாகச் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]