
திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நிலையில் சமூகவலைத்தளத்தில் ஃபோட்டோ போடுவது இன்றைய ஃபேஷனாகியுள்ளது.
சமீபத்தில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நிலையில் ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலக்கியில் தற்போது அஜித்தின் ‘பில்லா 2’ பட்த்தில் ஹீரோயினாக நடித்த புரூனா அப்துல்லாவும் கர்ப்பமாகியுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரை காதலித்து வந்த புரூனாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில், புரூனா அப்துல்லா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததோடு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும், இன்னும் ஐந்து மாதங்களில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளது என்பதையும் அவர் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel