நடிகை அமலாபால் திருமணம் பற்றிய தகவல் சமீபத்தில் பரவியது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் மரத்தின் மீது அமைக்கப்பட்ட வீட்டின் மீது அமர்ந்தபடி நீச்சல் உடை அணிந்து தந்திருக்கும் போஸ் நெட்டில் வைரலாகி உள்ளது.
அமலாபால் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் மெசேஜில,.’சிலர் தங்களின் மதிப்புமிக்க வருடங்களை போராட்டத்திலும். ஆன்மாவை அமைதியாக மவுனிப்பது என்பதிலும் செலவிடுகின்றனர். ஏன் அவர்கள் அமைதி யாக வாழ வேண்டும் என்று எண்ணுவதில்லை. உங்களுக்குள் நீங்கள் அமைதியாக இருங்கள். இந்த உலகம் அதற்காக இப்பொழுது ஏதாவது செய்யும்” என தெரிவித்திருக்கிறார்.