
நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு முக்கியமாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் நடிகர்களும் அடங்குவர். சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

இவர் சமீபத்தில் கேரளாவில் ஒரு பேட்டியின் போது தான் ஒரு விஜய் ரசிகை என்று அவருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் அது மட்டுமல்லாமல் அவர் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தில் ஒரு உறுப்பினர் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
நம்ம பசங்க சும்மாவே ஆடுவாங்க இப்ப சலங்கைய வேற கட்டி விட்டுட்டாங்க இன்னைக்கு டுவிட்டரில் மஞ்சிமா தான் டிரெண்டிங்…… ம்ம்ம்ம்ம் வாய்ப்புக்கு என்னவெல்லாம் பன்ன வேண்டியிருக்கு…
Patrikai.com official YouTube Channel